பாடல் #35175
சகல ஜனங்களே கைகொட்டி
🔤 Sakala Jananggalae Kaikotti
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சகல ஜனங்களே கைகொட்டி கர்த்தரை கெம்பீரமாய் படுவோம் சர்வமும் படைத்த திரியேக தேவனை சந்தோஷமாய் பாடுவோம் சங்கீதம் நாம் பாடுவோம் (அல்லேலூயா - 8) 1. உன்னதமானவர் பயங்கரமானவர் பூமியின் மீதெங்கும் மகத்துவமானவர் ஜனங்களை நம் வசம் இழுத்தே ஜாதிகள் அனைத்¬யும் நம்பாதம் கீழ் படுத்திடுவார் 2. யாக்கோபின் சிறப்பான தேசத்தை நமக்கு சுதந்திரமாக தெரிந்தளித்திடுவார் எக்காள சத்தத்தோடும் ஆர்ப்பரிப்போடும் சத்திய தேவனே எழுந்தருளிடுவார் 3. தேவாதி தேவனை ராஜாதிராஜனை கருத்துடன் பாடி புகழ்ந்திடுவோமே தேவன் தம் பரிசுத்த சிங்காசனமதில் விற்றிருப்பதினால் போற்றிடுவோமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sakala Jananggalae Kaikotti Karttharai Kempeeramaay Patuvom Sarvamum Pataittha Thiriyaega Devanai Santhoshamaay Paatuvom Sangkeedham Naam Paatuvom (allaelooyaa - 8) 1. Unnathamaanavar Payanggaramaanavar Poomiyin Meethengkum Makatthuvamaanavar Jananggalai Nam Vasam Izhutthae Jaathigal Anaith¬yum Nampaadham Keezh Patutthituvaar 2. Yaakkopin Sirappaana Thaesatthai Namakku Sudhanthiramaaga Therindhalitthituvaar Ekkaala Satthatthotum Aarpparippotum Satthiya Devanae Ezhundharulituvaar 3. Thaevaathi Devanai Raajaathiraajanai Karutthudan Paati Pugazhnthituvomae Devan Tham Parisuttha Singkaasanamathil Virriruppathinaal Porrituvomae