பாடல் #35174
கர்த்தர் எனக்காக
🔤 Kartthar Enakkaaga
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் கஷ்டம் நீக்கி எந்தன் கண்ணீரெல்லாம் துடைப்பார் துன்பம் இல்லையே கவலை இல்லையே துயரம் இல்லையே பயமும் இல்லையே 1. அவர்மீது என்பாரம் வைத்து விட்டதால் அவரென்னை ஆதரித்து தாங்கி நடத்துவார் ஒருபோதும் என் காலை தள்ளாடவொட்டாமல் அருள்நாதர் அன்போடு வழி நடத்துவார் 2. என்னை விசாரிக்கும் ஏசு தேவன் மேல் எந்தன் கவலை கஷ்டம் யாவும் வைத்துவிட்டதால் இனியென்றும் என்வாழ்வில் நிறைவான ஆனந்தம் இரட்சகர் எனக்கீந்து வழி நடத்துவார் 3. எதுவந்த போதும் நான் கலங்கிடாமலே எனதேசு ராஜன் முகத்தை நோக்கி பார்ப்பதால் பிரகாசம் அடைந்தென்றும் புவிமீது நான் வாழ புது ஜீவன் பெலன் தந்து வழி நடத்துவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Enakkaaga Yaavaiyum Seythu Mutippaar Kashtam Neekki Endhan Kanneerellaam Thutaippaar Thunbam Illaiyae Kavalai Illaiyae Thuyaram Illaiyae Payamum Illaiyae 1. Avarmeethu Enpaaram Vaitthu Vittathaal Avarennai Aadharitthu Thaangki Natatthuvaar Orupothum En Kaalai Thallaadavottaamal Arulnaadhar Anpotu Vazhi Natatthuvaar 2. Ennai Visaarikkum Aesu Devan Mael Endhan Kavalai Kashtam Yaavum Vaitthuvittathaal Iniyenrum Envaazhvil Niraivaana Aanandham Iratsakar Enakkeenthu Vazhi Natatthuvaar 3. Ethuvandha Pothum Naan Kalangkitaamalae Enathaesu Raajan Mugatthai Nokki Paarppathaal Pirakaasam Atainthenrum Puvimeethu Naan Vaazha Puthu Jeevan Pelan Thanthu Vazhi Natatthuvaar