பாடல் #35172
என் நாவினில் புதுப்பாடல்
🔤 En Naavinil Puthuppaadal
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் நாவினில் புதுப்பாடல் தந்தவர் இயேசு என் பாடலின் நாயகனும் இயேசு என் நாசியில் சுவாசம் தந்தவர் இயேசு என் ஜீவனின் பெலனும் துணையும் இயேசு 1. அன்பென்னில் காட்டிடும் அன்னையும் இயேசு அறிவெனக் கூட்டிடும் தந்தையும் இயேசு வியாதிகள் நீக்கிடும் வைத்தியர் இயேசு வேதனை தீர்த்திடும் வித்தகர் இயேசு (என் நாவினில்) 2. பாவத்தினின்றெனை மீட்டவர் இயேசு சாபத்தினின்றெனை காத்தவர் இயேசு சோர்ந்திடும் வேளையில் ஆறுதல் இயேசு சோதனை நேரத்தில் போதும் என் இயேசு (என் நாவினில்) 3. நரனெனக்காகவே மரித்தவர் இயேசு மரணத்தினின் றுயிர்த்தெழுந்தர் இயேசு மகிமையாய் மேகத்தில் சென்றவர் இயேசு மறுரூபமாக்கிட வருபவர் இயேசு (என் நாவினில்)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Naavinil Puthuppaadal Thandhavar Yesu En Paadalin Naayakanum Yesu En Naasiyil Suvaasam Thandhavar Yesu En Jeevanin Pelanum Thunaiyum Yesu 1. Anpennil Kaattitum Annaiyum Yesu Arivenak Koottitum Thanthaiyum Yesu Viyaathigal Neekkitum Vaitthiyar Yesu Vaedhanai Theertthitum Vitthakar Yesu (en Naavinil) 2. Paavatthininrenai Meettavar Yesu Saabatthininrenai Kaatthavar Yesu Sornthitum Vaelaiyil Aarudhal Yesu Sodhanai Naeratthil Pothum En Yesu (en Naavinil) 3. Naranenakkaagavae Maritthavar Yesu Maranatthinin Ruyirtthezhundhar Yesu Makimaiyaay Maegatthil Sendravar Yesu Maruroobamaakkida Varubavar Yesu (en Naavinil)