பாடல் #3517
மகிமையின் ராஜா
🔤 Makimaiyin Raajaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிமையின் ராஜா மகிமையோடு வருகின்றார் மேகமீதில் ஆ.. ஆ... ஆனந்தமே ஆனந்தமே ஆனந்தமே பேரானந்தமே பூமி அதிசயிக்க வானோர் ஆர்ப்பரிக்க தூதர் தொனியுடனே மேகமீதில் வருவார் அன்பர்கள் நாங்கள் இயேசுவை சந்திப்போம் ஆனந்தமே பேரானந்தமே ஆசை மகிபனவர் பிதாவின் மகிமையோடு நேச மணவாட்டியை மறுரூபமாக்க வருவார் ஆவலாய் நாமும் இயேசுவை சந்திப்போம் ஆனந்தம் ஆனந்தமே சுத்த பிரகாசமாய்ச் சித்திரத் தையலாடை தூய நீதியுடனே வெண்வஸ்திரம் தரிப்போம் விண்ணவர் சாயலில் இயேசுவை சந்திப்போம் ஆனந்தம் ஆனந்தமே ஆவியும் மணவாட்டியும் அழைத்திடும் நேரமல்லோ ஆயத்த விழிப்புடனே பூரணமடைந்திடுவோம் காலமும் சென்றது நேரமும் வந்தது ஆனந்தம் ஆனந்தமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makimaiyin Raajaa Makimaiyotu Varukinraar Maegameethil Aa.. Aa... Aanandhamae Aanandhamae Aanandhamae Paeraanandhamae Poomi Athisayikka Vaanor Aarpparikka Thoodhar Thoniyudanae Maegameethil Varuvaar Anbarkal Naanggal Yesuvai Santhippom Aanandhamae Paeraanandhamae Aasai Makibanavar Pithaavin Makimaiyotu Naesa Manavaattiyai Maruroobamaakka Varuvaar Aavalaay Naamum Yesuvai Santhippom Aanandham Aanandhamae Suttha Pirakaasamaaych Sitthirath Thaiyalaatai Thooya Neethiyudanae Venvasthiram Tharippom Vinnavar Saayalil Yesuvai Santhippom Aanandham Aanandhamae Aaviyum Manavaattiyum Azhaitthitum Naeramallo Aayattha Vizhippudanae Pooranamatainthituvom Kaalamum Sendrathu Naeramum Vandhathu Aanandham Aanandhamae