பாடல் #35168
தேவன் நமக்கு அடைக்கலமும்
🔤 Devan Namakku Ataikkalamum
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும் ஆபத்துக் காலங்களில் அனுகூலமான துணையுமாவார் 1. பூமி நிலை மாறினாலும் மலைகள் கடலினில் சாய்ந்தாலும் - அதின் ஜலங்கள் கொந்தளித்து பர்வதங்கள் அதிர்ந்தாலும் - நாம் பயப்படவே மாட்டோம் (தேவன்) 2. நதியின் நீர்க்கால் தேவனின் நகரத்தை சந்தோஷமாக்கிடுமே - அதின் நடுவில் உன்னத தேவன் என்றும் இருக்கின்றார் - அது அசையவே அசையாது (தேவன்) 3. சேனைகளின் கர்த்தர் நம்மோடுண்டு யாக்கோபின் தேவன் அடைக்கலமானவர் - நீங்கள் அமர்ந்திருந்து அவர் தேவனென்று அறிந்திடுங்கள் - அவர் பூமியில் உயர்ந்திருப்பார் (தேவன்)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devan Namakku Ataikkalamum Pelanum Aabatthuk Kaalanggalil Anukoolamaana Thunaiyumaavaar 1. Poomi Nilai Maarinaalum Malaigal Katalinil Saaynthaalum - Athin Jalanggal Kondhalitthu Parvathanggal Athirnthaalum - Naam Payappatavae Maattom (devan) 2. Nathiyin Neerkkaal Devanin Nakaratthai Santhoshamaakkitumae - Athin Natuvil Unnatha Devan Enrum Irukkinraar - Athu Asaiyavae Asaiyaathu (devan) 3. Saenaigalin Kartthar Nammotuntu Yaakkopin Devan Ataikkalamaanavar - Neenggal Amarnthirunthu Avar Devanenru Arinthitunggal - Avar Poomiyil Uyarnthiruppaar (devan)