பாடல் #35167
ஏன் என்று சொல்வேன்
🔤 Aen Enru Solvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏன் என்று சொல்வேன் என் என்று சொல்வேன் நான் கண்ட இன்பம் பெரிதே என் இயேசுவால் ஏன் என்று சொல்வேன் என் என்று சொல்வேன் உள்ளத்தில் போற்றி துதிப்பேன் பாசத்தால் நேசத்தால் நெஞ்சத்தை தருவேன் கொஞ்சித்தான் வேண்டினேன் என்னையே உம்மிடம் அர்ப்பணித்தேன் என்றுமே உம்மை நேசிப்பேன்-ஏன் என்று பெரும் தொல்லை வந்து என்னை வாட்டி போனதுண்டு நானோ நிதம் நொந்து நொந்து வெறுத்தேன் என்னையே உம்மை நானும் தஞ்சம் என்று வந்தேனே சில நாள் முன்பு அதனால் நான் உயர்ந்தேன் இன்றே-ஏன் என்று கா கா கா..லங்கள் மாறிடுமே துரல்கள் நின்றிடுமே His Love will always stays the Same காலமெல்லாம் துணை நின்றிடுவார் கடைசி மட்டும் நின்று அவர் காத்திடுவார் His Love will always stays the all the ways..oh yeah come on என்னை நானும் உம்மிடம் கொடுத்தேன் நல் சாட்சியாக வாழ்வேன் உயிருள்ள நாட்களெல்லாம் துதிபாடி பாடி களிப்பேன் ஏதோதோ ஆசை கொண்டு அதனால் பட்ட பாடும் உண்டு உணர்ந்தேன் எனக்கெல்லாம் நீரே-ஏனென்று
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aen Enru Solvaen En Enru Solvaen Naan Kanda Inbam Perithae En Yesuvaal Aen Enru Solvaen En Enru Solvaen Ullatthil Porri Thuthippaen Paasatthaal Naesatthaal Nenjjatthai Tharuvaen Konjsitthaan Vaentinaen Ennaiyae Ummidam Arppanitthaen Enrumae Ummai Naesippaen-aen Enru Perum Thollai Vanthu Ennai Vaatti Ponathuntu Naano Nidham Nonthu Nonthu Verutthaen Ennaiyae Ummai Naanum Thanjjam Enru Vanthaenae Sila Naal Munpu Adhanaal Naan Uyarnthaen Inrae-aen Enru Kaa Kaa Kaa..langgal Maaritumae Thuralkal Ninritumae His Love will always stays the Same Kaalamellaam Thunai Ninrituvaar Kataisi Mattum Ninru Avar Kaatthituvaar His Love will always stays the all the ways..oh yeah come on Ennai Naanum Ummidam Kotutthaen Nal Saatsiyaaga Vaazhvaen Uyirulla Naatkalellaam Thuthipaati Paati Kalippaen Aethotho Aasai Kontu Adhanaal Patta Paatum Untu Unarnthaen Enakkellaam Neerae-aenenru