பாடல் #35166
கிறிஸ்மஸ் ஸ்டார்
🔤 Kirismas Staar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிறிஸ்மஸ் ஸ்டார் கிறிஸ்மஸ் ஸ்டார் வீட்டில் மாட்டியாச்சே கிறிஸ்மஸ் ட்ரீயும் கிறிஸ்மஸ் ட்ரீயும் நன்றாய் நட்டாச்சே-2 ஸ்டார் தான் வழியில் நடத்துமோ ட்ரீ தான் வழியை காட்டுமோ-2 ஜிங் ஜிங் ஜிங் ஜிங் கிட்டார் இசையில் நிறையுதே டம் டும் டம் டும் ட்ரம்ஸ் ஒலியும் கலக்குதே-2 பாலனை தேடிய ஞானியருக்கு ஸ்டார் தான் வழியை காட்டியதே வழியை காட்டியதே-2 இருளில் வாழும் மாந்தர்க்கு நீயே வழியை காட்டுவாயே-2 பாதையை காட்டிய இயேசுவுக்கு காலம் எல்லாம் நன்றியே நன்றி நன்றியே-2 உலகில் வாழும் யாவருக்கும் நாமே வழியை காட்டுவோமே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirismas Staar Kirismas Staar Veettil Maattiyaachsae Kirismas Treeyum Kirismas Treeyum Nanraay Nattaachsae-2 Staar Thaan Vazhiyil Natatthumo Tree Thaan Vazhiyai Kaattumo-2 Jing Jing Jing Jing Kittaar Isaiyil Niraiyuthae Tam Tum Tam Tum Trams Oliyum Kalakkuthae-2 Paalanai Thaetiya Njaaniyarukku Staar Thaan Vazhiyai Kaattiyathae Vazhiyai Kaattiyathae-2 Irulil Vaazhum Maandharkku Neeyae Vazhiyai Kaattuvaayae-2 Paathaiyai Kaattiya Yesuvukku Kaalam Ellaam Nanriyae Nanri Nanriyae-2 Ulakil Vaazhum Yaavarukkum Naamae Vazhiyai Kaattuvomae-2