பாடல் #35165
அன்பின் உருவிலே
🔤 Anpin Uruvilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பின் உருவிலே மழலை வடிவிலே மார்கழி குளிரிலே ஏழை மனிதராய் வந்தாரு வாருங்கள் வாருங்கள் பாலனை பாருங்கள் பாடுங்கள் பாடுங்கள் புது பாட்டை பாடுங்கள் விண்ணை ஆளும் மன்னன் இயேசு நம்மை மீட்க மண்ணில் வந்தார் வானதூதர் சேதி சொல்ல இடையர்களும் கானம் பாட - 2 ஜோதியாய் அங்கு தோன்ற விண்ணவர் மகிழ்ந்து பாட - 2 Happy happy happy happy Christmas mery mery mery christmas - 2 தந்தையான விந்தை தேவன் தன் பிள்ளையை நமக்கு தந்தார் பாவியான மனிதருக்காக பாவம் போக்க பாரில் வந்தார் - 2 நட்சத்திரம் வானில் தோன்ற இயேசு பிறப்பை நமக்கு சொல்ல - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpin Uruvilae Mazhalai Vativilae Maarkazhi Kulirilae Aezhai Manidharaay Vanthaaru Vaarunggal Vaarunggal Paalanai Paarunggal Paatunggal Paatunggal Puthu Paattai Paatunggal Vinnai Aalum Mannan Yesu Nammai Meetka Mannil Vanthaar Vaanathoodhar Saethi Solla Itaiyarkalum Kaanam Paada - 2 Jothiyaay Angku Thondra Vinnavar Makizhnthu Paada - 2 Happy happy happy happy Christmas mery mery mery christmas - 2 Thanthaiyaana Vinthai Devan Than Pillaiyai Namakku Thanthaar Paaviyaana Manidharukkaaga Paavam Pokka Paaril Vanthaar - 2 Natsatthiram Vaanil Thondra Yesu Pirappai Namakku Solla - 2