பாடல் #35164
நமக்கொரு பாலகன்
🔤 Namakkoru Paalakan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நமக்கொரு பாலகன் பிறந்தாரே நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்-2 கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலே அவரின் நாமம் அதிசயமே-2 அதிசய பாலனாய் இன்று பிறந்தார் அதிசயம் இது அதிசயம்-2-நமக்கொரு 1.இருளை அகற்றும் ஒளியாக இறைமகன் இயேசு பிறந்தாரே வழியை நமக்கு காட்டிடவே பேரொளியாய் அவர் உதித்தாரே இடையர்கள் அங்கு பார்த்தனரே ஞானிகள் மூவர் வணங்கினரே-2 2.வானமும் பூமியும் படைத்தவர் உயிருள்ள வார்த்தையாய் இருக்கிறார் உலகத்தின் பாவத்தை சுமக்கவே உன்னதராய் மண்ணில் பிறந்தாரே உலகில் பிறந்தது சமாதானம் உன்னதத்தின் தேவனுக்கு மகிமையே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Namakkoru Paalakan Piranthaarae Namakkoru Kumaaran Kotukkappattaar-2 Kartthartthuvam Avar Tholin Maelae Avarin Naamam Athisayamae-2 Athisaya Paalanaay Inru Piranthaar Athisayam Ithu Athisayam-2-namakkoru 1.irulai Agarrum Oliyaaga Iraimakan Yesu Piranthaarae Vazhiyai Namakku Kaattidavae Paeroliyaay Avar Uthitthaarae Itaiyarkal Angku Paartthanarae Njaanigal Moovar Vanangkinarae-2 2.vaanamum Poomiyum Pataitthavar Uyirulla Vaartthaiyaay Irukkiraar Ulakatthin Paavatthai Sumakkavae Unnatharaay Mannil Piranthaarae Ulakil Pirandhathu Samaathaanam Unnathatthin Devanukku Makimaiyae-2