பாடல் #35163
என் வாழ்வின் மாற்றத்திற்கு
🔤 En Vaazhvin Maartratthirku
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் வாழ்வின் மாற்றத்திற்கு காரணர் அவரே என் வாழ்வின் மேன்மைக்கு இயேசு ஒருவரே - 2 நீயும் அவரை நம்புவாய் ஆனால் உன் வாழ்வை செழிப்பாக மாற்றுவார் - 2 மாற்றுவார் மாற்றுவார் உன் வாழ்வை மாற்றுவார் மாறிடும் மாறிடும் செழிப்பாக மாறிடும் - 2 1. புரோஜனம் அற்ற ஒநேசுமுவை புரோஜனம் ஆக்கினாரே ஆகாது என்று தள்ளப்பட்ட அனைவரையும் மூலைக்கல் ஆகிடுவார் - 2 2. மாறாவின் கசந்த தண்ணீரையும் மதுரமாய் மாற்றினாரே முடியாது என்று உலகம் நினைக்கையிலே முடித்து காட்டுவார் - 2 3. இல்லை இல்லை ஒரு போதும் சொல்லிடாதே உள்ளதை முதலில் கொடு ஐந்து அப்பம் இரண்டு மீன்களையும் கூடைகளை மாற்றிவிடுவார் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Vaazhvin Maartratthirku Kaaranar Avarae En Vaazhvin Maenmaikku Yesu Oruvarae - 2 Neeyum Avarai Nampuvaay Aanaal Un Vaazhvai Sezhippaaga Maarruvaar - 2 Maarruvaar Maarruvaar Un Vaazhvai Maarruvaar Maaritum Maaritum Sezhippaaga Maaritum - 2 1. Purojanam Artra Onaesumuvai Purojanam Aakkinaarae Aakaathu Enru Thallappatta Anaivaraiyum Moolaikkal Aakituvaar - 2 2. Maaraavin Kasandha Thanneeraiyum Mathuramaay Maarrinaarae Mutiyaathu Enru Ulakam Ninaikkaiyilae Mutitthu Kaattuvaar - 2 3. Illai Illai Oru Pothum Sollitaathae Ullathai Mudhalil Kotu Ainthu Appam Irantu Meenkalaiyum Kootaigalai Maarrivituvaar - 2