பாடல் #35162
என் நினைப்பெல்லாம்
🔤 En Ninaippellaam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் நினைப்பெல்லாம் நீங்க இயேசப்பா என் மனசெல்லாம் நீங்க தானப்பா- 2 1. நான் நடந்தாலும் உங்க நினைப்பு இயேசப்பா நான் தூங்கினாலும் உங்க நினைப்பு தானப்பா - 2 2. நான் கடந்து வந்த பாதையெல்லாம் நீங்க தான் நான் நடந்து வந்த பாதையெல்லாம் நீங்க தான் - 2 3. நான் சுகமாக வாழ்வது உம் கிருபையப்பா நான் சோர்ந்து போன நேரமெல்லாம் நீங்கப்பா - 2 4. நான் வயதானாலும் காத்துக்கொள்ளுங்க இயேசப்பா என்னை வழுவாமல் காத்துக்கொள்ளுங்க இயேசப்பா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Ninaippellaam Neengga Yesappaa En Manasellaam Neengga Thaanappaa- 2 1. Naan Natanthaalum Ungga Ninaippu Yesappaa Naan Thoongkinaalum Ungga Ninaippu Thaanappaa - 2 2. Naan Katanthu Vandha Paathaiyellaam Neengga Thaan Naan Natanthu Vandha Paathaiyellaam Neengga Thaan - 2 3. Naan Sugamaaga Vaazhvathu Um Kirupaiyappaa Naan Sornthu Pona Naeramellaam Neenggappaa - 2 4. Naan Vayathaanaalum Kaatthukkollungga Yesappaa Ennai Vazhuvaamal Kaatthukkollungga Yesappaa - 2