பாடல் #35161
நீரே அல்லாமல் என் வாழ்வில்
🔤 Neerae Allaamal En Vaazhvil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீரே அல்லாமல் என் வாழ்வில் யாருண்டு உம்மை அல்லாமல் என் துணை யாருண்டு உமக்காகவே நான் உயிர் வாழ்கிறேன் - 2 நேசிப்பார் யாரும் இல்லை அன்பாய் உதவிடுவார் ஒருவரும் இல்லை - 2 கண்ணீர் சிந்தி கதறிடும் வேலை ஆறுதல் அளிப்பார் இல்லை - 2 சோகங்கள் சூழும் நேரம் கடும் பாரங்கள் நெருக்கும் போதும் - 2 பாரினில் என்னை தேற்றிட தேவா உம்மைப் போல் யாரும் இல்லை - 2 - இந்த நிந்தைகள் நெருக்கங்களே வியாகுலங்கள் வருத்தங்களும் - 2 கிறிஸ்துவின் அன்பை என்னிடமிருந்து பிரித்திட முடியாதையா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neerae Allaamal En Vaazhvil Yaaruntu Ummai Allaamal En Thunai Yaaruntu Umakkaagavae Naan Uyir Vaazhkiraen - 2 Naesippaar Yaarum Illai Anpaay Udhavituvaar Oruvarum Illai - 2 Kanneer Sinthi Katharitum Vaelai Aarudhal Alippaar Illai - 2 Soganggal Soozhum Naeram Katum Paaranggal Nerukkum Pothum - 2 Paarinil Ennai Thaerrida Thaevaa Ummaip Pol Yaarum Illai - 2 - Indha Ninthaigal Nerukkanggalae Viyaakulanggal Varutthanggalum - 2 Kiristhuvin Anpai Ennidamirunthu Piritthida Mutiyaathaiyaa - 2