பாடல் #35160
எனக்கா இத்தன கிருபை
🔤 Enakkaa Itthana Kirupai
🎙 Pr. ஜான் ஜெபராஜ் • 💿 லேவி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனக்கா இத்தன கிருபை என்மேல் அளவற்ற கிருபை - 2 என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும் என்னை மட்டும் கிருபை இன்று தேடி வந்ததே என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும் என்ன மட்டும் கிருபை இன்று உயர்த்தி வைத்ததே (என்ன விட எத்தனை பேர் நல்லவனாக இருந்தும் என்ன மட்டும் தேடி வந்து சுமந்து கொண்டதே) அல்லேலுயா உங்க கிருபை போதுமே... உங்க கிருபை என்னை வாழ வைத்ததே உங்க கிருபை என்னை தூக்கி சுமக்குதே உங்க கிருபை என்னை வாழ வைத்ததே உங்க கிருபை என்னை பாட வைத்ததே 1. பயனற்ற நிலத்தைப்போல மறக்கப்பட்டவன் நான் அறுவடை காணாமல் தணிந்து போனவன் நான் -2 தரிசான என்னில் தரிசனத்தை வைத்து அறுவடையை துவக்கி வைத்தவரே 2. தோல்வியின் ஆழங்களில் மூழ்கிப்போனவன் நான் வாழ்ந்திடும் நோக்கம்தனை இழந்து போனவன் நான் (2) அற்பமான என்னை அற்புதமாய் மாற்றி அற்புதங்கள் செய்ய வைத்தவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enakkaa Itthana Kirupai Enmael Alavartra Kirupai - 2 Enna Vida Etthanai Paer Thakuthiyaaga Irunthum Ennai Mattum Kirupai Inru Thaeti Vandhathae Enna Vida Etthanai Paer Thakuthiyaaga Irunthum Enna Mattum Kirupai Inru Uyartthi Vaitthathae (enna Vida Etthanai Paer Nallavanaaga Irunthum Enna Mattum Thaeti Vanthu Sumanthu Kondathae) Allaeluyaa Ungga Kirupai Pothumae... Ungga Kirupai Ennai Vaazha Vaitthathae Ungga Kirupai Ennai Thookki Sumakkuthae Ungga Kirupai Ennai Vaazha Vaitthathae Ungga Kirupai Ennai Paada Vaitthathae 1. Payanartra Nilatthaippola Marakkappattavan Naan Aruvatai Kaanaamal Thaninthu Ponavan Naan -2 Tharisaana Ennil Tharisanatthai Vaitthu Aruvataiyai Thuvakki Vaitthavarae 2. Tholviyin Aazhanggalil Moozhkipponavan Naan Vaazhnthitum Nokkamthanai Izhanthu Ponavan Naan (2) Arpamaana Ennai Arpudhamaay Maarri Arpudhanggal Seyya Vaitthavarae