பாடல் #35159
ஏழைகளின் பெலனே
🔤 Aezhaigalin Pelanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏழைகளின் பெலனே எளியோரின் திடனே-2 பெருவெள்ளத்தில் புகலிடமே பெரும் கன்மலையின் நிழல் நீரே-2 எங்கள் கர்த்தாவே எங்கள் தேவனே உங்க நாமத்தை என்றும் உயர்த்திடுவோம் எங்கள் கர்த்தாவே எங்கள் தேவனே எந்த நிலைமையிலும் உம்மை ஆராதிப்போம் உங்க நாமத்தை என்றும் உயர்த்திடுவோம் எந்த நிலைமையிலும் உம்மை ஆராதிப்போம்-ஏழைகளின் 1.வறண்ட வாழ்விலே நீரூற்று நீரே கசந்த வாழ்விலே மதுரமும் நீரே-2 திசை தெரியாமல் அலைந்த வாழ்க்கையில் இனிய இசையாக வந்தவர் நீரே-2 இனிய இசையாக வந்தவர் நீரே-எங்கள் கர்த்தாவே 2.முகத்தின் கண்ணீரை துடைத்துவிட்டீரே மனதின் காயங்கள் ஆற்றிவிட்டீரே-2 எந்தன் கடந்த நாட்கள் மறக்க செய்தீரே இன்று புதிய வாழ்வு எனக்கு தந்தீரே-2 இன்று புதிய வாழ்வு எனக்கு தந்தீரே-எங்கள் கர்த்தாவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aezhaigalin Pelanae Eliyorin Thidanae-2 Peruvellatthil Pugalidamae Perum Kanmalaiyin Nizhal Neerae-2 Enggal Kartthaavae Enggal Devanae Ungga Naamatthai Enrum Uyartthituvom Enggal Kartthaavae Enggal Devanae Endha Nilaimaiyilum Ummai Aaraathippom Ungga Naamatthai Enrum Uyartthituvom Endha Nilaimaiyilum Ummai Aaraathippom-aezhaigalin 1.varanda Vaazhvilae Neeroorru Neerae Kasandha Vaazhvilae Mathuramum Neerae-2 Thisai Theriyaamal Alaindha Vaazhkkaiyil Iniya Isaiyaaga Vandhavar Neerae-2 Iniya Isaiyaaga Vandhavar Neerae-enggal Kartthaavae 2.mugatthin Kanneerai Thutaitthuvitteerae Manathin Kaayanggal Aarrivitteerae-2 Endhan Katandha Naatkal Marakka Seytheerae Inru Puthiya Vaazhvu Enakku Thantheerae-2 Inru Puthiya Vaazhvu Enakku Thantheerae-enggal Kartthaavae