பாடல் #35157
ஒரு முறை பார்க்கனும்
🔤 Oru Murai Paarkkanum
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D maj
🥁 Beat: 6/8
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு முறை பார்க்கனும் எனக்காய் மண்ணில் வந்த பேரழகை ஒரு முறை கேட்கனும் எனக்காய் கதறும் அந்த தேன் குரலை பரலோகம் விட்டு வந்த அந்த பரிசுத்த பாலனை ஒருமுறை பார்க்கனுமே இரசிக்கனுமே மகிமையை மகிமையை இம்மானுவேல் பிறந்தாரே-2 வாழ்க வாழ்க வாழ்கவே விண்ணின் தூதர் வாழ்த்தவே மண்ணில் தேவன் பிறந்து விட்டாரே வாழ்க வாழ்க வாழ்கவே மேய்ப்பர் கூட்டம் வாழ்த்தவே மீட்பர் இயேசு பிறந்து விட்டாரே-ஒரு முறை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Murai Paarkkanum Enakkaay Mannil Vandha Paerazhakai Oru Murai Kaetkanum Enakkaay Katharum Andha Thaen Kuralai Paralogam Vittu Vandha Andha Parisuttha Paalanai Orumurai Paarkkanumae Irasikkanumae Makimaiyai Makimaiyai Immaanuvael Piranthaarae-2 Vaazhka Vaazhka Vaazhkavae Vinnin Thoodhar Vaazhtthavae Mannil Devan Piranthu Vittaarae Vaazhka Vaazhka Vaazhkavae Maeyppar Koottam Vaazhtthavae Meetpar Yesu Piranthu Vittaarae-oru Murai