பாடல் #35156
இந்த வேளை அசைவாடுமே
🔤 Indha Vaelai Asaivaatumae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்த வேளை அசைவாடுமே எங்கள் மீது அசைவாடுமே-2 ஆவியானவரே அன்பின் ஆவியானவரே-2 எங்கள் மீது அசைவாடுமே எங்கள் சபையில் அசைவாடுமே 1.கட்டுகள் அறுத்திடுமே விடுதலை தந்திடுமே-2 நெருக்கங்கள் நீக்கிடுமே புது கிருபை தந்திடுமே-2 ஆவியானவரே அன்பின் ஆவியானவரே-2 எங்கள் மீது அசைவாடுமே எங்கள் சபையில் அசைவாடுமே 2.அபிஷேகம் ஊற்றிடுமே அனலாய் மாற்றிடுமே-2 பரிசுத்தமாக்கிடுமே பலமாய் இறங்கிடுமே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Indha Vaelai Asaivaatumae Enggal Meethu Asaivaatumae-2 Aaviyaanavarae Anpin Aaviyaanavarae-2 Enggal Meethu Asaivaatumae Enggal Sapaiyil Asaivaatumae 1.kattugal Arutthitumae Vitudhalai Thanthitumae-2 Nerukkanggal Neekkitumae Puthu Kirupai Thanthitumae-2 Aaviyaanavarae Anpin Aaviyaanavarae-2 Enggal Meethu Asaivaatumae Enggal Sapaiyil Asaivaatumae 2.apishaegam Oorritumae Analaay Maarritumae-2 Parisutthamaakkitumae Palamaay Irangkitumae-2