பாடல் #35152
எல்லா கனத்திற்கும்
🔤 Ellaa Kanatthirkum
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லா கனத்திற்கும் பாத்திரரே எல்லா மகிமைக்கும் பாத்திரரே-2 பரலோகத்தில் நீர் உயர்ந்தவர் பூலோகத்தில் நீர் பெரியவர் வானம் உமக்கு சிங்காசனம் பூமி உமக்கு பாதபடி எல்லா முழங்கால் முடங்குமே எல்லா நாவும் உயர்த்துமே பரிசுத்தமுள்ள நாமமே பரலோக தேவனின் நாமமே அல்லேலூயா அல்லேலூயா-2-வானம் உமக்கு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaa Kanatthirkum Paatthirarae Ellaa Makimaikkum Paatthirarae-2 Paralogatthil Neer Uyarndhavar Poologatthil Neer Periyavar Vaanam Umakku Singkaasanam Poomi Umakku Paadhapati Ellaa Muzhangkaal Mudangkumae Ellaa Naavum Uyartthumae Parisutthamulla Naamamae Paraloga Devanin Naamamae Allaelooyaa Allaelooyaa-2-vaanam Umakku