பாடல் #35150
உன் அன்பால் என்னை
🔤 Un Anpaal Ennai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன் அன்பால் என்னை தாங்கினீர் உன் பெலத்தால் என்னை தூக்கினீர்-2 என்னை தேடி வந்த அன்பு உந்தனின் அளவில்லா அன்பு எனக்காக உயிரையே கொடுத்த உந்தனின் அகப்பே அன்பு நீர் எந்தன் பாவங்களை கழுவி மீட்டீர் ஐயா நீர் எந்தன் அக்கிரமங்களை சுமந்து தீர்த்தார் ஐயா உயரமும் உன்னதமானவரே எளியோன் உம்மை உயர்த்திடுவேன்-2-உம் அன்பால் Agape Agape Agape oh endless love of GOD Agape Agape அவர் முடிவில்லா அன்பு மனிதரால் ஏமாந்தேன் குப்பைக்கு பாத்திரமானேன் குனிந்து தூக்கும் ஏவும் அன்பில் அளவில்லாமல் மூழ்கிப் போனேன்-2 ஆயிரம் இருந்தாலும் உம் அன்பைப் போல் ஏதும் இல்லை அன்பரே என்னை தேடி வந்தீரே-2 உயரமும் உன்னதமானவரே எளியோன் உம்மை உயர்த்திடுவேன்-2-உம் அன்பால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Un Anpaal Ennai Thaangkineer Un Pelatthaal Ennai Thookkineer-2 Ennai Thaeti Vandha Anpu Undhanin Alavillaa Anpu Enakkaaga Uyiraiyae Kotuttha Undhanin Agappae Anpu Neer Endhan Paavanggalai Kazhuvi Meetteer Aiyaa Neer Endhan Akkiramanggalai Sumanthu Theertthaar Aiyaa Uyaramum Unnathamaanavarae Eliyon Ummai Uyartthituvaen-2-um Anpaal Agape Agape Agape oh endless love of GOD Agape Agape Avar Mutivillaa Anpu Manidharaal Aemaanthaen Kuppaikku Paatthiramaanaen Kuninthu Thookkum Aevum Anpil Alavillaamal Moozhkip Ponaen-2 Aayiram Irunthaalum Um Anpaip Pol Aethum Illai Anbarae Ennai Thaeti Vantheerae-2 Uyaramum Unnathamaanavarae Eliyon Ummai Uyartthituvaen-2-um Anpaal