பாடல் #3515
மகிமையின் மகத்துவம்
🔤 Makimaiyin Makatthuvam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிமையின் மகத்துவம் மகிழச் செய்யும் மகிபனின் சமூகத்தில் களிகூறுவோம் தேவனுக்கே மகிமை இராஜனுக்கே மகிமை மகிமை, மகிமை, மகிமை, மகிமை தேவ மகிமை மகிமை இறங்கும் துதியால் மகிழ்ந்து களிகூறுவோம் வனாந்திரத்தில் மகிமை, வயல்வெளி யாக்குமே வறண்ட நிலத்தில் மகிமை, புஷ்பத்தைப்போல் செழிக்கும் - உன் மகிமையின் ஆண்டு இது, உன்னை மறு ரூபமாக்குமே, பழையவை ஒழிந்துபோம், எல்லாம் புதிதாய் மாறுமே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makimaiyin Makatthuvam Makizhach Seyyum Makibanin Samoogatthil Kalikooruvom Devanukkae Makimai Iraajanukkae Makimai Makimai, Makimai, Makimai, Makimai Thaeva Makimai Makimai Irangkum Thuthiyaal Makizhnthu Kalikooruvom Vanaanthiratthil Makimai, Vayalveli Yaakkumae Varanda Nilatthil Makimai, Pushpatthaippol Sezhikkum - Un Makimaiyin Aantu Ithu, Unnai Maru Roobamaakkumae, Pazhaiyavai Ozhinthupom, Ellaam Puthithaay Maarumae.