பாடல் #35146
அடங்கிடுமே அவர் அதட்டிடவே
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
அடங்கிடுமே அவர் அதட்டிடவே - 2 கடலின் அலைகளும் காற்றின் கோரங்கள் - 2 அடங்கி அல்லேலூயா ஆமென் அல்லேலுயா - 4 1. சிங்க கெபியோ இல்லை அக்னி சூலையோ - 2 அவை ஒன்றும் உன்னை சேதப்படுத்தாதே - 2 2. பெரும்பாடோ இல்லை மரண நோயோ - 2 இவை ஒன்றும் உன்னை வீழ்த்திடாதே - 2 3. துணை இல்லையோ உனக்கு யாரும் இல்லையோ - 2 தகப்பனாய் இயேசு இருக்கின்றாரே - 2 4. கடும் புயலோ இல்லை கஷ்ட நஷ்டமோ - 2 கலங்கிடாதே உன் கர்த்தர் நடுவில் - 2 5. சோதனையால் நீ சோர்ந்து போனாயோ - 2 ஜெயம் தரும் கர்த்தர் உன்னோடு இருக்கிறார் - 2