பாடல் #35145
ஆராய முடியாது உம் அன்பு
🔤 Aaraaya Mutiyaathu Um Anpu
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராய முடியாது உம் அன்பு ஆராய முடியாது இயேசையா - 2 ஆழம் என்றால் - உம் அன்பு தானே ஆராயமுடியாது 1. தாயைப்போல கருவில் சுமந்தீர் தந்தையைப் போல மார்பிலே சுமந்தீர் - 2 நீசன் என்மேல் நீர் வைத்த அன்பு - 2 ஆராய முடியாது உன் அன்பு ஆராய முடியாது 2. வாரினாள் அடிக்கப்பட்டீர் எனக்காய் சிலுவையை சுமந்துசென்றீர் இயேசையா - 2 3. காயங்கள் ஏற்றுக்கொண்டீர் எனக்காய் கல்வாரி சிலுவையிலே இயேசையா - 2 4. கொல்கொதா பாதையிலே எனக்காய் நீர் பட்ட பாடு எல்லாம் இயேசையா - 2 5. எத்தனை தரமோ உம்மை நான் மறந்தேன் ஆனாலும் நீர் என்னை கைவிடவில்லை - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraaya Mutiyaathu Um Anpu Aaraaya Mutiyaathu Yesaiyaa - 2 Aazham Enraal - Um Anpu Thaanae Aaraayamutiyaathu 1. Thaayaippola Karuvil Sumantheer Thanthaiyaip Pola Maarpilae Sumantheer - 2 Neesan Enmael Neer Vaittha Anpu - 2 Aaraaya Mutiyaathu Un Anpu Aaraaya Mutiyaathu 2. Vaarinaal Atikkappatteer Enakkaay Siluvaiyai Sumanthusenreer Yesaiyaa - 2 3. Kaayanggal Aerrukkonteer Enakkaay Kalvaari Siluvaiyilae Yesaiyaa - 2 4. Kolkothaa Paathaiyilae Enakkaay Neer Patta Paatu Ellaam Yesaiyaa - 2 5. Etthanai Tharamo Ummai Naan Maranthaen Aanaalum Neer Ennai Kaividavillai - 2