பாடல் #35144
ஆவியே தூய ஆவியே ஆளுமே
🔤 Aaviyae Thooya Aaviyae Aalumae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியே தூய ஆவியே ஆளுமே எந்நாளும் எம்மையே - 2 பெந்தகொஸ்தே நாளின் போல அக்கினியாய் வாருமே - 2 1. ஆவியின் கனிகள் வளர ஆவியின் வரங்கள் பெறுக - 2 அக்கினி அபிஷேகம் ஊற்றுமே அனல் கொண்டு உமக்காய் எழும்ப -2 2. வேதனைகள் நீங்கிட சோதனைகள் மேற்கொள்ள - 2 அக்கினி அபிஷேகம் ஊற்றுமே அனல் கொண்டு உமக்காக எழும்ப - 2 3. பரிசுத்தமாய் உம்மை காண பரிசுத்த ஆவியை ஊற்றுமே - 2 அக்கினி அபிஷேகம் ஊற்றுமே அனல் கொண்டு உமக்காக எழும்ப - 2 அல்லேலூயா ஆனந்தமே -4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyae Thooya Aaviyae Aalumae Ennaalum Emmaiyae - 2 Pendhakosthae Naalin Pola Akkiniyaay Vaarumae - 2 1. Aaviyin Kanigal Valara Aaviyin Varanggal Peruga - 2 Akkini Apishaegam Oorrumae Anal Kontu Umakkaay Ezhumba -2 2. Vaedhanaigal Neengkida Sodhanaigal Maerkolla - 2 Akkini Apishaegam Oorrumae Anal Kontu Umakkaaga Ezhumba - 2 3. Parisutthamaay Ummai Kaana Parisuttha Aaviyai Oorrumae - 2 Akkini Apishaegam Oorrumae Anal Kontu Umakkaaga Ezhumba - 2 Allaelooyaa Aanandhamae -4