பாடல் #35143
நன்றியில்லாமா துதியும் சொல்லாமா
🔤 Nanriyillaamaa Thuthiyum Sollaamaa
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி இல்லாமா துதியும் சொல்லாமா எப்படித்தான் நான் வாழ்வது இயேசையா எப்படித்தான் நான் வாழ்வது - 2 1. எங்கேயோ கிடந்த என்னை வாழ வைத்தீரே எப்படியோ வாழ்ந்த என்னை உயர்த்தி வைத்தீரே - 2 நன்றி சொன்னால் போதுமா - இயேசையா என்னையே உனக்குத் தருகிறேன் - 2 2. பாவத்தில் இருந்த என்னை பரிசுத்தமாய் மாற்றினீரே சேற்றில் கிடந்த என்னை சென்னீரால் கழுவினீரே - 2 நன்றி நன்றி ஐயா - உமக்கு கோடா கோடி நன்றி ஐயா - 2 3. எத்தனாய் இருந்த எண்ணை ஏற்றுக்கொண்டீரே பித்தனாய் வாழ்ந்த என்னை உத்தமனாய் மாற்றினீரே - 2 நன்றி நன்றி ஐயா - உமக்கு கோடாகோடி நன்றி ஐயா - 2 4. பாடுகளை ஏற்றுக்கொண்டீர் பாவிகள் எங்களுக்காய் துன்பங்களை ஏற்றுக் கொண்டீர் துன்மார்க்கர் எங்களுக்காய் - 2 எப்படி நான் நன்றி சொல்வேன் - உமக்கு என்ன சொல்லி நன்றி சொல்வேன் - 2 5. ஆறுதல் கொடுப்பதற்காக ஆணிகள் அடிக்கப்பட்டீர் எங்களை வாழ வைக்க சிலுவையில் உயிர் கொடுத்தீர் - 2 எப்படி நான் நன்றி சொல்வேன் - உமக்கு என்ன சொல்லி நன்றி சொல்வேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Illaamaa Thuthiyum Sollaamaa Eppatitthaan Naan Vaazhvathu Yesaiyaa Eppatitthaan Naan Vaazhvathu - 2 1. Engkaeyo Kidandha Ennai Vaazha Vaittheerae Eppatiyo Vaazhndha Ennai Uyartthi Vaittheerae - 2 Nanri Sonnaal Pothumaa - Yesaiyaa Ennaiyae Unakkuth Tharukiraen - 2 2. Paavatthil Irundha Ennai Parisutthamaay Maarrineerae Saerril Kidandha Ennai Senneeraal Kazhuvineerae - 2 Nanri Nanri Aiyaa - Umakku Kotaa Koti Nanri Aiyaa - 2 3. Etthanaay Irundha Ennai Aerrukkonteerae Pitthanaay Vaazhndha Ennai Utthamanaay Maarrineerae - 2 Nanri Nanri Aiyaa - Umakku Kotaakoti Nanri Aiyaa - 2 4. Paatugalai Aerrukkonteer Paavigal Enggalukkaay Thunbanggalai Aerruk Konteer Thunmaarkkar Enggalukkaay - 2 Eppati Naan Nanri Solvaen - Umakku Enna Solli Nanri Solvaen - 2 5. Aarudhal Kotuppatharkaaga Aanigal Atikkappatteer Enggalai Vaazha Vaikka Siluvaiyil Uyir Kotuttheer - 2 Eppati Naan Nanri Solvaen - Umakku Enna Solli Nanri Solvaen - 2