பாடல் #35142
உம்மையே நம்பி உள்ளேன்
🔤 Ummaiyae Nampi Ullaen
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மையே நம்பி உள்ளேன் உம்மைதான் நம்பி உள்ளேன் - 2 உறங்காமல் காத்திடும் உன்னதரே இயேசையா - 2 1. எத்தனை இடர் வந்தாலும் உம்மையே சார்ந்து கொள்வேன் -2 அத்தனையும் தகர்த்திடுவீர் உன்னதரே இயேசையா - 2 2. சிங்க கெபியிலே தள்ளப்பட்ட போதிலும் -2 சிங்கங்களின் வாய்களை கட்டி நீர் காத்திரே - 2 3. அக்கினி சூலையில் வீசப்பட்ட போதிலும் -2 கூடவே இருந்து விடுவித்து காத்திரே - 2 4. சோதனை நேரத்தில் ஜெபிக்கின்றயாவருக்கும் -2 ஜெபத்தைக்கேட்டீரே விடுதலை தந்தீரே - 2 5. அலைகடல் புயலினால் கலங்கின நேரத்தில் -2 கடல்மேல் நடந்து வந்து இரட்சிக்கும் வல்லவரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaiyae Nampi Ullaen Ummaithaan Nampi Ullaen - 2 Urangkaamal Kaatthitum Unnatharae Yesaiyaa - 2 1. Etthanai Idar Vanthaalum Ummaiyae Saarnthu Kolvaen -2 Atthanaiyum Thakartthituveer Unnatharae Yesaiyaa - 2 2. Singga Kepiyilae Thallappatta Pothilum -2 Singganggalin Vaaykalai Katti Neer Kaatthirae - 2 3. Akkini Soolaiyil Veesappatta Pothilum -2 Koodavae Irunthu Vituvitthu Kaatthirae - 2 4. Sodhanai Naeratthil Jepikkindrayaavarukkum -2 Jebatthaikkaetteerae Vitudhalai Thantheerae - 2 5. Alaigatal Puyalinaal Kalangkina Naeratthil -2 Katalmael Natanthu Vanthu Iratsikkum Vallavarae - 2