பாடல் #35141
அக்கினிமயமானவரே
🔤 Akkinimayamaanavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அக்கினிமயமானவரே ஆட்கொண்டு நடத்திடுவீர் உன்னத தேவனும் நீரே ராஜாதிராஜனும் நீர் செப்பனிட வாரும் ஐயா செம்மையாய் நடந்திடவே -2 1.அபிஷேகியும் தேவா ஆவியின் வல்லமையால் -2 ஆவியின் வரங்களினால் என்னை அபிஷேகியும் தேவா -2 2.தேற்றரவாளனும் நீர் பரிசுத்த ஆவியும் நீர் -2 சாட்சியாய் வாழ்ந்திடவே என்னை அபிஷேகியும் தேவா -2 3.பரலோக அக்கினியே பலிபீட அக்கினியே -2 பரிசுத்தமாக்கிடவே என்னை அபிஷேகியும் தேவா -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Akkinimayamaanavarae Aatkontu Natatthituveer Unnatha Devanum Neerae Raajaathiraajanum Neer Seppanida Vaarum Aiyaa Semmaiyaay Natanthidavae -2 1.apishaekiyum Thaevaa Aaviyin Vallamaiyaal -2 Aaviyin Varanggalinaal Ennai Apishaekiyum Thaevaa -2 2.thaertraravaalanum Neer Parisuttha Aaviyum Neer -2 Saatsiyaay Vaazhnthidavae Ennai Apishaekiyum Thaevaa -2 3.paraloga Akkiniyae Palipeeda Akkiniyae -2 Parisutthamaakkidavae Ennai Apishaekiyum Thaevaa -2