பாடல் #35138
கோடி கோடியாய் கொடுத்தாலும்
🔤 Koti Kotiyaay Kotutthaalum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கோடி கோடியாய் கொடுத்தாலும் உம்மைப் போல் யாரும் கிடைப்பதில்லை என்னைத் தேடி வந்த அன்பிலும் சிறந்த பரிசு எதுவுமில்லை இயேசுவே அன்பின் சிகரமே இயேசுவே பாசத் தென்றலே இயேசுவே நேசக் காற்றே இயேசுவே கருணைக் கடலே 1.உம் அன்பை விட்டு தூரம் சென்றேன் உம்மை முற்றிலும் மறந்து போனேன் நிலை தெரியாமல் கதறி அழுதேன் மீண்டும் மீண்டும் சேர்த்துக்கொண்டீர் 2.விலை கொடுத்து என்னை வாங்கிக் கொண்டீர் நீர் கொடுத்த விலைக்கு நிகரே இல்லை விலையேறப் பெற்ற இரத்ததாள் விலை மதிப்பில்லா வாழ்வு தந்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Koti Kotiyaay Kotutthaalum Ummaip Pol Yaarum Kitaippathillai Ennaith Thaeti Vandha Anpilum Sirandha Parisu Ethuvumillai Yesuvae Anpin Sigaramae Yesuvae Paasath Thendralae Yesuvae Naesak Kaarrae Yesuvae Karunaik Katalae 1.um Anpai Vittu Thooram Senraen Ummai Murrilum Maranthu Ponaen Nilai Theriyaamal Kathari Azhuthaen Meentum Meentum Saertthukkonteer 2.vilai Kotutthu Ennai Vaangkik Konteer Neer Kotuttha Vilaikku Nigarae Illai Vilaiyaerap Pertra Ratthathaal Vilai Mathippillaa Vaazhvu Thantheer