பாடல் #35136
கருவிலிருந்து என்ன சுமந்த
🔤 Karuvilirunthu Enna Sumandha
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கருவிலிருந்து என்ன சுமந்த தாயின் அன்ப பாத்த தோழும் கொடுத்து தோழில் சுமந்த தகப்பனையும் பாத்த சிலுவை சுமந்து என்ன கேட்ட உங்க அன்ப பாத்த உயிரக் கொடுத்து இதயம் கேட்ட மேலான அன்ப பாத்த உங்க அன்புள்ள நா அசந்து போனம்பா உம் பாசத்துல பலஉறவ பாத்தம்பா என் மேல இரக்கம் வெச்சீங்களே என் மேல கிருபை வெச்சீங்களே என் மேல பிரியம் வெச்சீங்களே என் மேல தயவு வெச்சீங்களே என் மேல அன்பு வெச்சீங்களே என் மேல ஆசை வெச்சீங்களே என் மேல பாசம் வெச்சீங்களே என் மேல நேசம் வெச்சீங்களே சுயநலம் இல்லாத உம் இதயம் எனக்கு வேண்டும் மரணமே வந்தாலும் மறவாத இதயம் வேண்டும் உம் நினைவில என்ன வெச்சு நெஞ்சார அணச்சிங்களே உள்ளங்கையில வரஞ்சு எந்தன் பாவமெல்லாம் சுமந்திங்களே உயிரையே பரிசாக எனக்காக கொடுத்தீங்களே நான் தர இன்னும் என்ன என் உயிரும் போரவர உம் நினைவில என்ன வெச்சு நெஞ்சார அணச்சிங்களே உள்ளங்கையில வரஞ்சு எந்தன் பாவமெல்லாம் சுமந்திங்களே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karuvilirunthu Enna Sumandha Thaayin Anba Paattha Thozhum Kotutthu Thozhil Sumandha Thakappanaiyum Paattha Siluvai Sumanthu Enna Kaetta Ungga Anba Paattha Uyirak Kotutthu Idhayam Kaetta Maelaana Anba Paattha Ungga Anpulla Naa Asanthu Ponampaa Um Paasatthula Palaurava Paatthampaa En Maela Irakkam Vechseenggalae En Maela Kirupai Vechseenggalae En Maela Piriyam Vechseenggalae En Maela Thayavu Vechseenggalae En Maela Anpu Vechseenggalae En Maela Aasai Vechseenggalae En Maela Paasam Vechseenggalae En Maela Naesam Vechseenggalae Suyanalam Illaadha Um Idhayam Enakku Vaentum Maranamae Vanthaalum Maravaadha Idhayam Vaentum Um Ninaivila Enna Vechsu Nenjsaara Anachsinggalae Ullangkaiyila Varanjsu Endhan Paavamellaam Sumanthinggalae Uyiraiyae Parisaaga Enakkaaga Kotuttheenggalae Naan Thara Innum Enna En Uyirum Poravara Um Ninaivila Enna Vechsu Nenjsaara Anachsinggalae Ullangkaiyila Varanjsu Endhan Paavamellaam Sumanthinggalae