பாடல் #35135
கருவில் இருந்து என்ன
🔤 Karuvil Irunthu Enna
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கருவில் இருந்து என்ன சுமந்த தாயின் அன்ப பாத்தன் தோளும் கொடுத்து தோளில் சுமந்த தகப்பனயும் பாத்தன் சிலுவை சுமந்து என்ன கேட்ட உங்க அன்ப பாத்தன் உயிர கொடுத்து இதயம் கேட்ட மேலான அன்ப பாத்தன் உங்க அன்புல நான்அசந்து போனன்பா உம் பாசத்துல பல உறவ பாத்தன்பா (2) என் மேல இரக்கம் வெச்சிங்களே என் மேல கிருப வெச்சிங்களே என் மேல பிரியம் வெச்சிங்களே என் மேல தயவ வெச்சிங்களே என் மேல அன்பு வெச்சிங்களே என் மேல ஆசை வெச்சிங்களே என் மேல பாசம் வெச்சிங்களே என் மேல நேசம் வெச்சிங்களே 1.சுயநலம் இல்லாத உம் இதயம் எனக்கு வேண்டும் மரணமே வந்தாலும் மறவாத இதயம் வேண்டும் (2) உம் நினைவுல என்ன வச்சு நெஞ்சார அனைச்சிங்களே உள்ளங்கையுல வரஞ்சு எந்தன் பாவமெல்லாம் சுமந்திங்களே 2.உயிரையே பரிசாக எனக்காக கொடுத்தீங்க நான் தர இன்னும் என்ன என் உயிரும் போற வர (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karuvil Irunthu Enna Sumandha Thaayin Anba Paatthan Tholum Kotutthu Tholil Sumandha Thakappanayum Paatthan Siluvai Sumanthu Enna Kaetta Ungga Anba Paatthan Uyira Kotutthu Idhayam Kaetta Maelaana Anba Paatthan Ungga Anpula Naanasanthu Ponanpaa Um Paasatthula Pala Urava Paatthanpaa (2) En Maela Irakkam Vechsinggalae En Maela Kiruba Vechsinggalae En Maela Piriyam Vechsinggalae En Maela Thayava Vechsinggalae En Maela Anpu Vechsinggalae En Maela Aasai Vechsinggalae En Maela Paasam Vechsinggalae En Maela Naesam Vechsinggalae 1.suyanalam Illaadha Um Idhayam Enakku Vaentum Maranamae Vanthaalum Maravaadha Idhayam Vaentum (2) Um Ninaivula Enna Vachsu Nenjsaara Anaichsinggalae Ullangkaiyula Varanjsu Endhan Paavamellaam Sumanthinggalae 2.uyiraiyae Parisaaga Enakkaaga Kotuttheengga Naan Thara Innum Enna En Uyirum Pora Vara (2)