பாடல் #35134
சேனைகளின் கர்த்தர்
🔤 Saenaigalin Kartthar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார் யாக்கோபின் தேவன் உயர்ந்த அடைக்கலம் அவர் சொல்ல எல்லாம் ஆகும் அவர் கட்டலையிட நிற்க்கும் – 2 தேவனால் எல்லாம் கூடும்-4 1.நான் கெம்பீரமாய் நடக்க என் பாதையை அகலமாக்கினீர் நான் விசாலத்தில் தங்கிட என் எல்லையை பெரிதாக்கினீர்-2 என்மேல் கிருபையாய் நீர் தந்த ஈவு அதிகாரமாய் பெருகிற்று-2 2. என் விருப்பங்கள் நிறைவேற்றிட நான் செய்வதை வாய்க்கச்செய்தீர் என் கனவுகள் நிறைவேறிட நீர் வாசலை திறந்து வைத்தீர்-2 எனக்கு முத்திரை மோதிரம் தந்து உங்க வார்த்தையை நிறைவேற்றினீர்- 2 3.நான் வாழ்ந்து செழித்திருக்க நீர் பொக்கிஷத்தை திறந்து வைத்தீர் நான் சிங்காசனத்தில் அமர நீர் எனக்காய் யுத்தம் செய்தீர்-2 எனக்கு எதிரான கையெழுத்தை முற்றிலும் குலைத்திட்டீர்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saenaigalin Kartthar Nammotirukkiraar Yaakkopin Devan Uyarndha Ataikkalam Avar Solla Ellaam Aakum Avar Kattalaiyida Nirkkum – 2 Devanaal Ellaam Kootum-4 1.naan Kempeeramaay Natakka En Paathaiyai Agalamaakkineer Naan Visaalatthil Thangkida En Ellaiyai Perithaakkineer-2 Enmael Kirupaiyaay Neer Thandha Eevu Athikaaramaay Perukirru-2 2. En Viruppanggal Niraivaerrida Naan Seyvathai Vaaykkachseytheer En Kanavugal Niraivaerida Neer Vaasalai Thiranthu Vaittheer-2 Enakku Mutthirai Mothiram Thanthu Ungga Vaartthaiyai Niraivaerrineer- 2 3.naan Vaazhnthu Sezhitthirukka Neer Pokkishatthai Thiranthu Vaittheer Naan Singkaasanatthil Amara Neer Enakkaay Yuttham Seytheer-2 Enakku Ethiraana Kaiyezhutthai Murrilum Kulaitthitteer-2