பாடல் #35127
பிறந்த நாள் முதலாய்
🔤 Pirandha Naal Mudhalaay
🎙 Bro. ஜான்சம் ஜாய்சன் • 💿 கருணையின் பிரவாகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிறந்த நாள் முதலாய் உம் தோளில் சுமந்தீரே தகப்பனிலும் மேலாய் தனி பாசம் வைத்தீரே (2) மெதுவான தென்றல் கொடுங்க்காற்றாய் மாறி அடித்த வேளையிலும் எனை கீழே விடவில்லை (2) 1.தீங்கு நாளிலே கூடார மறைவிலே ஒளித்து வைத்தீரே உம் வேளைக்காகவே (2) கன்மலை மேல் என்னை உயர்த்தி வைத்தீரே துதிக்கும் புது பாடல் என் நாவில் தந்தீரே (2) - பிறந்த நாள் 2.பிறக்கும் முன்னமே என் பெயரை அறிந்தீரே அவயம் அனைத்துமே அழகாக வரைந்தீரே (2) என்னிடம் உள்ளதையே உம்மிடம் ஒப்படைத்தேன் அந்நாள் வரையிலுமே அதை காத்திட வல்லவரே (2) - பிறந்த நாள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pirandha Naal Mudhalaay Um Tholil Sumantheerae Thakappanilum Maelaay Thani Paasam Vaittheerae (2) Methuvaana Thendral Kotungkkaarraay Maari Atittha Vaelaiyilum Enai Keezhae Vidavillai (2) 1.theengku Naalilae Kootaara Maraivilae Olitthu Vaittheerae Um Vaelaikkaagavae (2) Kanmalai Mael Ennai Uyartthi Vaittheerae Thuthikkum Puthu Paadal En Naavil Thantheerae (2) - Pirandha Naal 2.pirakkum Munnamae En Peyarai Arintheerae Avayam Anaitthumae Azhakaaga Varaintheerae (2) Ennidam Ullathaiyae Ummidam Oppataitthaen Annaal Varaiyilumae Athai Kaatthida Vallavarae (2) - Pirandha Naal