பாடல் #35125
கிருப மேல கிருப தந்தாரே
🔤 Kiruba Maela Kiruba Thanthaarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருப மேல கிருப தந்தாரே.. கிருப கிருப மேல கிருப தந்தாரே கிருப.. கிருப கிருப super கிருப கிருப கிருப amazing கிருப - (2) கிருப மேல 1.தகுதி இல்லா என் மேல கிருப தந்தாரே தன்னையே எனக்காக தந்து விட்டாரே (2) 2.ஒன்றுமில்லா என்னை உயர்த்தின கிருப ஒரு போதும் கை விடாமல் கரம் பிடித்த கிருப (2) 3.ஊழியத்தின் பாதையில் நடத்தின கிருப உருவாக்கி என்னை உயர்த்தின கிருப (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kiruba Maela Kiruba Thanthaarae.. Kiruba Kiruba Maela Kiruba Thanthaarae Kiruba.. Kiruba Kiruba super Kiruba Kiruba Kiruba amazing Kiruba - (2) Kiruba Maela 1.thakuthi Illaa En Maela Kiruba Thanthaarae Thannaiyae Enakkaaga Thanthu Vittaarae (2) 2.onrumillaa Ennai Uyartthina Kiruba Oru Pothum Kai Vitaamal Karam Pitittha Kiruba (2) 3.oozhiyatthin Paathaiyil Natatthina Kiruba Uruvaakki Ennai Uyartthina Kiruba (2)