பாடல் #35123
என் கைகளை விரோதிகள்
🔤 En Kaigalai Virothigal
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் கைகளை விரோதிகள் மேல் உயர்த்தினீரய்யா என் இயேசய்யா-2 என் சத்ருக்களெல்லாம் சங்காரமாக்கி என் எல்லைகளெல்லாம் ஜெயக்கொடியே-2 ஜெயக்கொடியே வெற்றிகொடியே கல்வாரியின் நேசக்கொடியே-2-என் கைகளை 1.கொடியவரின் சீறல் மோதியடிக்கும் போது ஏழைகளின் பெலனாக வந்தீரய்யா பலவானின் வில்லையெல்லாம் முற்றிலும் தகர்த்தெறிந்து எளியவனாம் என்னை உயர்த்தினீரய்யா-2 2.பால சிங்கத்தையும் சர்ப்பத்தையும் மிதித்திடுவேன் பலமுள்ள தேவ கரம் என்மேலே தீங்கு செய்திட ஒருவனும் என்மேலே இதுவரை கை போடவில்ல-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Kaigalai Virothigal Mael Uyartthineerayyaa En Yesayyaa-2 En Sathrukkalellaam Sangkaaramaakki En Ellaigalellaam Jeyakkotiyae-2 Jeyakkotiyae Verrikotiyae Kalvaariyin Naesakkotiyae-2-en Kaigalai 1.kotiyavarin Seeral Mothiyatikkum Pothu Aezhaigalin Pelanaaga Vantheerayyaa Palavaanin Villaiyellaam Murrilum Thakarttherinthu Eliyavanaam Ennai Uyartthineerayyaa-2 2.paala Singgatthaiyum Sarppatthaiyum Mithitthituvaen Palamulla Thaeva Karam Enmaelae Theengku Seythida Oruvanum Enmaelae Ithuvarai Kai Podavilla-2