பாடல் #35121
உபத்திரவப்பட்டவன் ஜெபத்தை
🔤 Ubatthiravappattavan Jebatthai
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உபத்திரவப்பட்டவன் ஜெபத்தை என்றுமே தள்ளாதவர் அற்பமாய் எண்ணாதவர் அருவருக்காதவர் - அவன் கூப்பிடும் வேளை முகம் மறைக்காமல் செவி சாய்ந்து கேட்பவர் - அன்போடு செவி சாய்ந்து கேட்பவர் உம்மால் ஆகாது என்று ஒன்றும் இல்லை இயேசுவே வார்த்தை ஒன்று நீர் சொன்னால் போதும் என்றும் வெற்றியே யாவையுமே சிலுவையிலே முடித்தவரே நடந்திடுமே அற்புதங்கள் உம் நாமத்திலே ராஜ்ஜியமும் ஆளுகையும் என்றும் உம்முடையதே எல்லா துதிகளுக்கும் மகிமைக்கும் பாத்திரர் நீரே ஆயிரம் ஸ்தோத்திர பலிகள் செலுத்திடுவேன் பரலோகில் ஓர் நாள் உம் முகம் பாத்திடவே நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகம் செய்பவர் தேவன் எம்மீது சிந்தை வைத்தால் யார் இங்கு தடுப்பவர் உன்னதங்களில் சிங்காசனத்தில் நீர் வீற்றிருப்பவர் பிள்ளைகள் எம்மை உம்மோடு அரசாளவைப்பவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ubatthiravappattavan Jebatthai Enrumae Thallaadhavar Arpamaay Ennaadhavar Aruvarukkaadhavar - Avan Kooppitum Vaelai Mugam Maraikkaamal Sevi Saaynthu Kaetpavar - Anpotu Sevi Saaynthu Kaetpavar Ummaal Aakaathu Enru Onrum Illai Yesuvae Vaartthai Onru Neer Sonnaal Pothum Enrum Verriyae Yaavaiyumae Siluvaiyilae Mutitthavarae Natanthitumae Arpudhanggal Um Naamatthilae Raajjiyamum Aalukaiyum Enrum Ummutaiyathae Ellaa Thuthigalukkum Makimaikkum Paatthirar Neerae Aayiram Sthotthira Paligal Selutthituvaen Paralokil Or Naal Um Mugam Paatthidavae Ninaippatharkum Jepippatharkum Athigam Seypavar Devan Emmeethu Sinthai Vaitthaal Yaar Ingku Thatuppavar Unnathanggalil Singkaasanatthil Neer Veerriruppavar Pillaigal Emmai Ummotu Arasaalavaippavar