பாடல் #35120
இப்படியிராதோ என் வீடு
🔤 Ippatiyiraatho En Veetu
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இப்படியிராதோ என் வீடு ஷேமம் பெறாதோ... என் நாடு தேவனே ஜீவனே இயேசுவே வார்த்தையே சத்தியமே நித்தியமே எம் வழியே ஜீவ ஒளியே மந்தாரமில்லாமல் உதயமாகிட வேண்டும் நீதிபரராய் என்னை அரசாள வேண்டும் தெய்வ பயமாய் துரைத்தனம் விடியற் காலத்து வெளிச்சம் தேவை இயேசு ராஜா இப்போ தாரும் தேவா நானும் வீட்டாரும் கர்த்தரும்மையே சேவிப்போம் சேவிக்க உந்தன் பாதம் வந்து நிற்கின்றோம் சேனைகளின் கர்த்தராலே அற்புதம் அடையாளமாக மாற்றும் எம்மை தேவா ஜெபம் கேளும் தேவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ippatiyiraatho En Veetu Shaemam Peraatho... En Naatu Devanae Jeevanae Yesuvae Vaartthaiyae Satthiyamae Nitthiyamae Em Vazhiyae Jeeva Oliyae Manthaaramillaamal Udhayamaakida Vaentum Neethibararaay Ennai Arasaala Vaentum Theyva Payamaay Thuraitthanam Vitiyar Kaalatthu Veliccham Thaevai Yesu Raajaa Ippo Thaarum Thaevaa Naanum Veettaarum Karttharummaiyae Saevippom Saevikka Undhan Paadham Vanthu Nirkinrom Saenaigalin Karttharaalae Arpudham Ataiyaalamaaga Maarrum Emmai Thaevaa Jebam Kaelum Thaevaa