பாடல் #35119
உம் துதி சொல்லி
🔤 Um Thuthi Solli
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் துதி சொல்லி வருவேன் என்னில் உயிர் உள்ளவரை உம் துதி சொல்லி வருவேன்... என்னு உயிர் உள்ளவரை கண்களை கண்ணீருக்கு தப்புவித்தீரைய்யா கால்களை விழுதலுக்கு தப்புவித்தீரைய்யா ஆத்துமாவை சோகத்திற்கு தப்புவித்தீரைய்யா ஜீவனை மரணத்திற்கு தப்புவித்தீரைய்யா நல்லவரே வல்லவரே என்னில் வாசம் செய்பவரே உன்னதரே உயர்ந்தவரே வானம் பூமி ஆள்பவரே இரவின் பயங்கரத்தை பார்த்ததில்லையே பகலில் பறக்கும் அம்பும் தொட்டதில்லையே வெயிலும் குளிரும் சேதப்படுத்தவில்லையே காக்க நீர் எனக்காய் உறங்கவில்லையே நல்லவரே வல்லவரே என்னில் வாசம் செய்பவரே உன்னதரே உயர்ந்தவரே வானம் பூமி ஆள்பவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Thuthi Solli Varuvaen Ennil Uyir Ullavarai Um Thuthi Solli Varuvaen... Ennu Uyir Ullavarai Kankalai Kanneerukku Thappuvittheeraiyyaa Kaalkalai Vizhudhalukku Thappuvittheeraiyyaa Aatthumaavai Sogatthirku Thappuvittheeraiyyaa Jeevanai Maranatthirku Thappuvittheeraiyyaa Nallavarae Vallavarae Ennil Vaasam Seypavarae Unnatharae Uyarndhavarae Vaanam Poomi Aalpavarae Iravin Payanggaratthai Paartthathillaiyae Pakalil Parakkum Ampum Thottathillaiyae Veyilum Kulirum Saedhappatutthavillaiyae Kaakka Neer Enakkaay Uranggavillaiyae Nallavarae Vallavarae Ennil Vaasam Seypavarae Unnatharae Uyarndhavarae Vaanam Poomi Aalpavarae