பாடல் #35118
ஓ ஓ எந்தன் ஆத்துமாவே
🔤 O O Endhan Aatthumaavae
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓ... ஓ... எந்தன் ஆத்துமாவே... ஏன் கலங்குகிறாய்... ஏன் ஏன் தியங்குகிறாய்.... நீ நம்பும் மனிதர்கள் மறந்திடலாம் அதை நீ மறந்தாயோ... உள்ளம் நொறுங்கிட பேசிடலாம் அதை நீ உணர்ந்தாயா அழைத்தவர் என்றுமே மாறுவதில்லை உன்னை கை விடுவதில்லை (2) திராணிக்கு மேலாக சோதிக்க மாட்டார் அதை நீ மறந்தாயோ தப்பிக்கும் வழியும் அவர் காட்டுவார் அதை நீ உணர்ந்தாயா அழைத்தவர் என்றுமே மாறுவதில்லை உன்னை கை விடுவதில்லை (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
O... O... Endhan Aatthumaavae... Aen Kalangkukiraay... Aen Aen Thiyangkukiraay.... Nee Nampum Manidharkal Maranthidalaam Athai Nee Maranthaayo... Ullam Norungkida Paesidalaam Athai Nee Unarnthaayaa Azhaitthavar Enrumae Maaruvathillai Unnai Kai Vituvathillai (2) Thiraanikku Maelaaga Sothikka Maattaar Athai Nee Maranthaayo Thappikkum Vazhiyum Avar Kaattuvaar Athai Nee Unarnthaayaa Azhaitthavar Enrumae Maaruvathillai Unnai Kai Vituvathillai (2)