பாடல் #35117
எத்தனை முறை தான்
🔤 Etthanai Murai Thaan
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எத்தனை முறை தான் என்னை மன்னிப்பீரோ தேவா உம் சித்தம் போல் என்னால் வாழ தெரியல தேவா உந்தன் வருகையோ வேகம் நெருங்குது எந்தன் இதயம் காணத் துடிக்குது ஆயத்தம் ஏனோ என்னில் இல்லையே தேவா நியாயதீர்ப்பிலே நாள் என்ன சொல்லிடுவேனோ தேவா (2) தேவா கதை போல் எந்தன் காலம் கரையுது நிழல் போல் எந்தன் வாழ்வும் மறையுது சாதனை ஏனோ என்னில் இல்லையே தேவா வெறும் கையோடு எப்படி உம்மிடம் வருவேன் தேவா(2) தேவா - எத்தனை நித்தம் நித்தம் உந்தன் கிருபைகள் கண்டேன் முத்தான வேதத்தில் மகத்துவம் கண்டேன் வாழ்ந்திட ஏனோ அறியவில்லை தேவா வெறும் கையோடு எப்படி உம்மிடம் வருவேன் தேவா தேவா... - எத்தனை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Etthanai Murai Thaan Ennai Mannippeero Thaevaa Um Sittham Pol Ennaal Vaazha Theriyala Thaevaa Undhan Varukaiyo Vaegam Nerungkuthu Endhan Idhayam Kaanath Thutikkuthu Aayattham Aeno Ennil Illaiyae Thaevaa Niyaayatheerppilae Naal Enna Sollituvaeno Thaevaa (2) Thaevaa Kathai Pol Endhan Kaalam Karaiyuthu Nizhal Pol Endhan Vaazhvum Maraiyuthu Saadhanai Aeno Ennil Illaiyae Thaevaa Verum Kaiyotu Eppati Ummidam Varuvaen Thaevaa(2) Thaevaa - Etthanai Nittham Nittham Undhan Kirupaigal Kantaen Mutthaana Vaedhatthil Makatthuvam Kantaen Vaazhnthida Aeno Ariyavillai Thaevaa Verum Kaiyotu Eppati Ummidam Varuvaen Thaevaa Thaevaa... - Etthanai