பாடல் #35115
அன்பு அருவான
🔤 Anpu Aruvaana
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பு அருவான எந்தன் ராஜா சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி என் ஏசு ராஜா... ஆ கண்ணீரை துடைத்ததினால் பாதம் வந்தேன் கரம் எம்மை பிடித்ததினால் பாடுகின்றேன் கருத்துடன் ஆதரிக்கும் கன்மலையே உம் பிள்ளை எனக்கிங்கு யார் துணையே பாவியில் பாவி நான் தான் ஐயா என் மீது இன்னும் இந்த சிந்தை ஏன் ஐயா பரிந்துரைக்கும் எந்தன் ஏசைய்யா உம் பிள்ளை என்னை கண் பார் ஐயா குறைவுள்ள இதயத்தை மாற்றினீர் மறைவான மன்னாவால் நிரப்பினீரே அற்புதங்கள் செய்து என்னை தேற்றினீர் உம் பிள்ளை எனக்கிங்கு யார் கதியே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpu Aruvaana Endhan Raajaa Saaronin Rojaa Pallatthaakkin Leeli En Aesu Raajaa... Aa Kanneerai Thutaitthathinaal Paadham Vanthaen Karam Emmai Pititthathinaal Paatukinraen Karutthudan Aadharikkum Kanmalaiyae Um Pillai Enakkingku Yaar Thunaiyae Paaviyil Paavi Naan Thaan Aiyaa En Meethu Innum Indha Sinthai Aen Aiyaa Parinthuraikkum Endhan Aesaiyyaa Um Pillai Ennai Kan Paar Aiyaa Kuraivulla Idhayatthai Maarrineer Maraivaana Mannaavaal Nirappineerae Arpudhanggal Seythu Ennai Thaerrineer Um Pillai Enakkingku Yaar Kathiyae