பாடல் #35114
அன்பே உந்தன் அன்பை
🔤 Anpae Undhan Anpai
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பே உந்தன் அன்பை எண்ண என்ன என்ன விந்தை அதனை உலகம் அறிய நீர் ஏற்ற தியாகமோ சிலுவை எங்கள் பிதாவே வாழ்க! தேவ குமாரனே வாழ்க! தூய ஆவியே வாழ்க! இன்றும் என்றுமே வாழ்க! பரத்தினின்று நீர் வராதிருந்தால் மனிதர் எம் ஆக்கினையை யார் தான் சுமப்பார் மடியும் எம்மை மீட்க தானே எம்மை தேடினீர் இன்று உம்மை பாட தானே புரிந்து பேசினீர் மேய்ப்பனில்லாத ஆடுகள் போல் நாளும் வாடி தவித்து நின்றோம் நல்ல மேய்ப்பன் நானே என்று எம்மை தேடினீர் நல்ல மேய்ச்சல் இன்று தந்து வாழ செய்கிறீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpae Undhan Anpai Enna Enna Enna Vinthai Adhanai Ulakam Ariya Neer Aertra Thiyaagamo Siluvai Enggal Pithaavae Vaazhka! Thaeva Kumaaranae Vaazhka! Thooya Aaviyae Vaazhka! Inrum Enrumae Vaazhka! Paratthininru Neer Varaathirunthaal Manidhar Em Aakkinaiyai Yaar Thaan Sumappaar Matiyum Emmai Meetka Thaanae Emmai Thaetineer Inru Ummai Paada Thaanae Purinthu Paesineer Maeyppanillaadha Aatugal Pol Naalum Vaati Thavitthu Ninrom Nalla Maeyppan Naanae Enru Emmai Thaetineer Nalla Maeycchal Inru Thanthu Vaazha Seykireer