பாடல் #35113
அன்பைக் கண்டேன்
🔤 Anpaik Kantaen
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பைக் கண்டேன் கல்வாரி அன்பை கண்டேன் கண்ணார கண்டேன் பாதமே வந்தேன் எந்தன் பாவ பாரம் வாழ்வில் வந்த சாபம் என் உள்ள சோகம் யாவும் பறந்தோட கண்டேன் இரண்டு மூன்று பேரிலே இயேசுவின் நாமத்திலே கூப்பிடும் வேளையிலே வந்திடும் அன்பதுவே நம்மை தேடி வந்து பூவில் ஜீவன் தந்து புது வாழ்வு தந்தாலே பாதமே போற்றுவோம் தேவன் நம்மில் வாசமே மனிதரில் பாசமே அவர் இன்ப சமூகமே அல்லேலூயா கோஷமே அவர் பாதம் நாடி நிதம் அன்பை தேடி புது பாடல் பாடி நாமும் பரமனை போற்றுவோம் கண்ணீர் பள்ளத்தாக்கிலே கலங்கிடும் நேரத்திலே ஆபத்து காலத்திலே அருகினில் நிற்பவரே அப்பா எனும் போது தப்பாமலே வந்து நித்தம் காப்பதாலே தொழுதே போற்றுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpaik Kantaen Kalvaari Anpai Kantaen Kannaara Kantaen Paadhamae Vanthaen Endhan Paava Paaram Vaazhvil Vandha Saabam En Ulla Sogam Yaavum Paranthoda Kantaen Irantu Moonru Paerilae Yesuvin Naamatthilae Kooppitum Vaelaiyilae Vanthitum Anbathuvae Nammai Thaeti Vanthu Poovil Jeevan Thanthu Puthu Vaazhvu Thanthaalae Paadhamae Porruvom Devan Nammil Vaasamae Manidharil Paasamae Avar Inba Samoogamae Allaelooyaa Koshamae Avar Paadham Naati Nidham Anpai Thaeti Puthu Paadal Paati Naamum Paramanai Porruvom Kanneer Pallatthaakkilae Kalangkitum Naeratthilae Aabatthu Kaalatthilae Arukinil Nirpavarae Appaa Enum Pothu Thappaamalae Vanthu Nittham Kaappathaalae Thozhuthae Porruvom