பாடல் #35112
அன்பே அன்பே அன்பே ஆதரவே என்னை தேடி
🔤 Anpae Anpae Anpae Aadharavae Ennai Thaeti
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பே அன்பே அன்பே ஆதரவே என்னை தேடி வந்த உம்மை நான் மறவேன் பணம், இல்லை என்பதால் நண்பர்கள் மறந்தனர் பலனில்லை என்பதால் உறவுகள் பிரிந்தனர் ஒன்றுமில்லை என்றாலும் உம் கண்கள் கண்டன உதவாத எந்தனையே ஏற்றுக் கொண்டதென்ன பாவி நான் என்பதால் பலர் கைவிட்டனர் தேடி வந்து தேற்றிட மனமற்றுப் போயினர் அன்னை தந்தை போல அருகினில் வந்ததென்ன சிந்தை கவர்ந்தென்னை தேற்றி வாழ செய்ததென்ன எந்தன் பாரம் சுமந்திட ஒருவரும் வந்ததில்லை நொந்த உள்ளம் மாறிட உலகினில் வழியில்லை வழி ஒளி சத்தியமாய் வந்த எம் ரட்சகனே வாயார வாழ்த்தி உம்மைக் காலமெல்லாம் பாடுவேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpae Anpae Anpae Aadharavae Ennai Thaeti Vandha Ummai Naan Maravaen Panam, Illai Enbathaal Nanparkal Marandhanar Palanillai Enbathaal Uravugal Pirindhanar Onrumillai Enraalum Um Kankal Kandana Udhavaadha Endhanaiyae Aerruk Kondathenna Paavi Naan Enbathaal Palar Kaivittanar Thaeti Vanthu Thaerrida Manamarrup Poyinar Annai Thanthai Pola Arukinil Vandhathenna Sinthai Kavarnthennai Thaerri Vaazha Seythathenna Endhan Paaram Sumanthida Oruvarum Vandhathillai Nondha Ullam Maarida Ulakinil Vazhiyillai Vazhi Oli Satthiyamaay Vandha Em Ratsakanae Vaayaara Vaazhtthi Ummaik Kaalamellaam Paatuvaenae