பாடல் #35111
ஆராய்ந்து பாருங்கள்
🔤 Aaraaynthu Paarunggal
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராய்ந்து பாருங்கள் அன்பரின் அன்பதனை அறிந்திட முயன்றவர்கள் ஆழம் கண்டதில்லை .... எத்தனை நாவுகளால் பாடுவதோ என்னென்ன வார்த்தைகளால் போற்றுவதோ கடல் நீரை மையாய் வானமே தாளாய் மரங்களை கோலாய் மாற்றினும் எழுதிட சாத்தியமோ எத்தனுக்கு உம்மை பாடும் பாக்கியமோ எமக்கு இன்று வாய்த்ததிந்த சிலாக்கியமோ மனிதரின் துதியில் தேவா நீர் வாசம் மாற்றிட இயலா தீராத பாசம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraaynthu Paarunggal Anbarin Anbathanai Arinthida Muyandravarkal Aazham Kandathillai .... Etthanai Naavugalaal Paatuvatho Ennenna Vaartthaigalaal Porruvatho Katal Neerai Maiyaay Vaanamae Thaalaay Maranggalai Kolaay Maarrinum Ezhuthida Saatthiyamo Etthanukku Ummai Paatum Paakkiyamo Emakku Inru Vaaytthathindha Silaakkiyamo Manidharin Thuthiyil Thaevaa Neer Vaasam Maarrida Iyalaa Theeraadha Paasam