பாடல் #35110
ஆதாரம் வேறில்லை
🔤 Aathaaram Vaerillai
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆதாரம் வேறில்லை உம்மையன்றி யாருமில்லை உம் பாதமே நம்பினேன் இயேசுவே உம் பாதமே நம்பினேன் உள்ளம் உடைந்தால் கண்ணீர் நிறைந்தால் தேற்றிடயார் வருவார்? கலங்காதே திகையாதே என்று சொன்ன உம்மையல்லால் அருகினில் யார் வருவார் சொந்தம் நீரல்லால் பந்தம் நீரல்லால் வழி துணையார் வருவார் நானே வழி சத்தியம் ஜீவன் என்று சொன்ன உம்மையல்லால் வழி துணை யார் வருவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aathaaram Vaerillai Ummaiyanri Yaarumillai Um Paadhamae Nampinaen Yesuvae Um Paadhamae Nampinaen Ullam Utainthaal Kanneer Nirainthaal Thaerridayaar Varuvaar? Kalangkaathae Thikaiyaathae Enru Sonna Ummaiyallaal Arukinil Yaar Varuvaar Sondham Neerallaal Pandham Neerallaal Vazhi Thunaiyaar Varuvaar Naanae Vazhi Satthiyam Jeevan Enru Sonna Ummaiyallaal Vazhi Thunai Yaar Varuvaar