பாடல் #35109
ஆதாரம் நீர் தானே
🔤 Aathaaram Neer Thaanae
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆதாரம் நீர் தானே உம் பாதம் வந்தேனே என்னைத் தேடும் இயேசய்யா உம் பாதம் வீழ்ந்து பணிந்து தொழுவேன் வாழ்வு தரும் மேசியா உம் பாதம் போதுமய்யா - நான் பாடுவேன் அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா (4) உம் பாதம் வந்து பணிந்திட்ட மரியாள் அளவில்லா ஆனந்தம் அடைந்தாள் உம் சமூகம் வந்து தொழுதிட்ட அன்னாள் ஆறுதல் தேறுதல் அடைந்தாள் வாழ்வில் அதுதானே நல்ல பங்கு - அதை கண்டு கொண்டேனே உம் பாதம் வந்து அவணியில் உம் பாதம் புகலிடமே ஆபத்தில் நீர் தரும் அடைக்கலமே இகத்தினில் பெலன் தரும் உம் நாமமே பரத்தினில் சேர்த்திடும் உம் வேதம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aathaaram Neer Thaanae Um Paadham Vanthaenae Ennaith Thaetum Yesayyaa Um Paadham Veezhnthu Paninthu Thozhuvaen Vaazhvu Tharum Maesiyaa Um Paadham Pothumayyaa - Naan Paatuvaen Allaelooyaa Osannaa Allaelooyaa (4) Um Paadham Vanthu Paninthitta Mariyaal Alavillaa Aanandham Atainthaal Um Samoogam Vanthu Thozhuthitta Annaal Aarudhal Thaerudhal Atainthaal Vaazhvil Athuthaanae Nalla Pangku - Athai Kantu Kontaenae Um Paadham Vanthu Avaniyil Um Paadham Pugalidamae Aabatthil Neer Tharum Ataikkalamae Igatthinil Pelan Tharum Um Naamamae Paratthinil Saertthitum Um Vaedham