பாடல் #35108
இயேசுவே நீர் என்னை
🔤 Yesuvae Neer Ennai
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே நீர் என்னை தேடியே வந்த நாளே வாழ்விலே பொன் நாளே - எந்தன் - 2 உயிர் என்னில் உள்ள வரை இந்த மூச்சு நிற்கும் வரை ஓடி ஓடி உந்தன் பாதம் நாடி - தினம் பாடி பாடி உந்தன் பாத சேவை செய்து உந்தன் அன்பு கூறுவேன் உந்தன் அன்பை தேட இனிமையே அதைச் சொல்ல வார்த்தை இல்லையே உன்னதா நீர் எனக்கு என்றுமே போதும் உம்மைப் பாட என்னிலே வரம் தர வேண்டும் - உயிர் உம் பாதம் தேட அருமையே உந்தன் அன்பு மாறா கிருபையே இரட்சகா நீர் எனக்கு என்றுமே போதும் நீர் தந்த வேதமே வாழ்விலே வேண்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Neer Ennai Thaetiyae Vandha Naalae Vaazhvilae Pon Naalae - Endhan - 2 Uyir Ennil Ulla Varai Indha Moochsu Nirkum Varai Oti Oti Undhan Paadham Naati - Thinam Paati Paati Undhan Paadha Saevai Seythu Undhan Anpu Kooruvaen Undhan Anpai Thaeda Inimaiyae Athaich Solla Vaartthai Illaiyae Unnathaa Neer Enakku Enrumae Pothum Ummaip Paada Ennilae Varam Thara Vaentum - Uyir Um Paadham Thaeda Arumaiyae Undhan Anpu Maaraa Kirupaiyae Iratsakaa Neer Enakku Enrumae Pothum Neer Thandha Vaedhamae Vaazhvilae Vaentum