பாடல் #35102
ஏனைய்யா மனிதா வாழ்க்கை
🔤 Aenaiyyaa Manithaa Vaazhkkai
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏனைய்யா மனிதா வாழ்க்கை பொய்யைய்யா நிலையாய் வாழ்ந்தவன் யாரைய்யா - மண்ணில் காண்பதெல்லாம் பொய்யைய்யா - கண்ணில் வாழ்க்கை ஒரு தரமே - அது சீக்கிரம் மறைந்திடுமே இயேசு தான் வழி சத்தியம் - அதை நம்பினால் மோட்சமாமே சீக்கிரம் வந்திடுவார் எக்காளம் தொனிக்கையிலே பாவத்தை ஜெயித்தோரெல்லாம் மேகத்தில் பறந்திடுவார் உலகம் தோற்றம் முன்னே பரலோகம் ஆயத்தமே உன் தேவனை நீ சந்திக்க இன்றே ஆயத்தமா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aenaiyyaa Manithaa Vaazhkkai Poyyaiyyaa Nilaiyaay Vaazhndhavan Yaaraiyyaa - Mannil Kaanpathellaam Poyyaiyyaa - Kannil Vaazhkkai Oru Tharamae - Athu Seekkiram Marainthitumae Yesu Thaan Vazhi Satthiyam - Athai Nampinaal Motsamaamae Seekkiram Vanthituvaar Ekkaalam Thonikkaiyilae Paavatthai Jeyitthorellaam Maegatthil Paranthituvaar Ulakam Thortram Munnae Paralogam Aayatthamae Un Devanai Nee Santhikka Inrae Aayatthamaa