பாடல் #35100
ஒப்பில்லாத தேவனே
🔤 Oppillaadha Devanae
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒப்பில்லாத தேவனே உம்மை நாங்கள் பாடக் கூடுமோ இணையில்லாத உந்தன் அன்பை வார்த்தையாக்க முடியுமோ ஆ... என்ன விந்தை இது ஒ... என்ன புதுமை இது தேவன் எம் துதியில் வாசமே துதித்தலே உமக்கு இன்பமே பிதாவே உம் அன்பு தான் மகனை தந்த விந்தையோ இயேசுவே உம் அன்பு தான் ஜீவனை தந்த ஈகையோ ஆவியே உம் அன்பு தான் வேதனை மாறும் எல்லையோ தேவனே உம் கிருபை தான் என்றும் எம்மை காக்குமே ராஜனே உம் வரவு தான் எம்மை ஜீவ ஒளியில் நடத்துமே ஆவியே உம் நிறைவு தான் எம்மை தேற்றி குணமாக்குமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oppillaadha Devanae Ummai Naanggal Paadak Kootumo Inaiyillaadha Undhan Anpai Vaartthaiyaakka Mutiyumo Aa... Enna Vinthai Ithu O... Enna Puthumai Ithu Devan Em Thuthiyil Vaasamae Thuthitthalae Umakku Inbamae Pithaavae Um Anpu Thaan Makanai Thandha Vinthaiyo Yesuvae Um Anpu Thaan Jeevanai Thandha Eekaiyo Aaviyae Um Anpu Thaan Vaedhanai Maarum Ellaiyo Devanae Um Kirupai Thaan Enrum Emmai Kaakkumae Raajanae Um Varavu Thaan Emmai Jeeva Oliyil Natatthumae Aaviyae Um Niraivu Thaan Emmai Thaerri Kunamaakkumae