பாடல் #35099
கல்வாரி அன்பினையே
🔤 Kalvaari Anpinaiyae
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்வாரி அன்பினையே நோக்கி பார்த்து பிழைத்தோம் மாறாத கிருபையிலே நாளும் ஓங்கி வளர்ந்தோம் அன்னை போல அரவணைத்தீர் தந்தைப் போல தாங்கி நின்றீர் புதுப்பாடல் பாடி ஸ்தோத்திப்போம் அல்லேலூயா என்றே ஆர்ப்பரிப்போம் அலைப் போல துன்பம் சூழ்ந்த வேளை அருகில் நின்று சுமந்தீரே திசை மாறிப் போகும் வேளை திகையாதே என்றீரே கரம் எம்மை பிடித்தீரே கருத்தாக காத்தீரே சிந்தை எம் மீது வைத்து சிலுவை போர் எடுத்தீரே தலை சாய்க்க இடம் தேடி தாகத்தால் தவித்தீரே பேர் சொல்லி அழைத்தீரே புது வாழ்வு தந்தீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalvaari Anpinaiyae Nokki Paartthu Pizhaitthom Maaraadha Kirupaiyilae Naalum Ongki Valarnthom Annai Pola Aravanaittheer Thanthaip Pola Thaangki Ninreer Puthuppaadal Paati Sthotthippom Allaelooyaa Enrae Aarpparippom Alaip Pola Thunbam Soozhndha Vaelai Arukil Ninru Sumantheerae Thisai Maarip Pokum Vaelai Thikaiyaathae Enreerae Karam Emmai Pitittheerae Karutthaaga Kaattheerae Sinthai Em Meethu Vaitthu Siluvai Por Etuttheerae Thalai Saaykka Idam Thaeti Thaagatthaal Thavittheerae Paer Solli Azhaittheerae Puthu Vaazhvu Thantheerae