பாடல் #35098
துதி துதி என் மனமே
🔤 Thuthi Thuthi En Manamae
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதி துதி என் மனமே தேவனை துதி - அவர் செய்திட்ட நன்மைகளை சொல்லி ஆர்ப்பரி (நீ ஸ்தோத்தரி.... ஸ்தோத்தரி... ஜெயம் தந்த தேவனையே ஸ்தோத்தரி ஆர்ப்பரி... ஆர்ப்பரி.... அல்லேலூயா... என்றே ஆர்ப்பரி செங்கடலில் வழி திறந்தான் நினைத்து ஸ்தோத்தரி பார்வோனின் சேனை அழிந்ததே சொல்லி ஆர்ப்பரி கானான் சேர கரம் பிடித்தார் நீயும் ஸ்தோத்தரி - 2 கைவிடாமல் நாளும் காத்தார் சொல்லி ஆர்ப்பரி ஆடு மேய்த்தவனை அபிஷேகித்தார் நினைத்து ஸ்தோத்தரி கவண் கல்லினாலே பெலிஸ்தன் வீழ்ந்தான் சொல்லி ஆர்ப்பரி அலைந்த உன்னை அரவணைத்தார் நினைத்து ஸ்தோத்தரி ஆவியினாலே பகைஞன் வீழ்ந்தான் சொல்லி ஆர்ப்பரி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthi Thuthi En Manamae Devanai Thuthi - Avar Seythitta Nanmaigalai Solli Aarppari (nee Sthotthari.... Sthotthari... Jeyam Thandha Devanaiyae Sthotthari Aarppari... Aarppari.... Allaelooyaa... Enrae Aarppari Senggatalil Vazhi Thiranthaan Ninaitthu Sthotthari Paarvonin Saenai Azhindhathae Solli Aarppari Kaanaan Saera Karam Pititthaar Neeyum Sthotthari - 2 Kaivitaamal Naalum Kaatthaar Solli Aarppari Aatu Maeytthavanai Apishaekitthaar Ninaitthu Sthotthari Kavan Kallinaalae Pelisthan Veezhnthaan Solli Aarppari Alaindha Unnai Aravanaitthaar Ninaitthu Sthotthari Aaviyinaalae Pakainjan Veezhnthaan Solli Aarppari