பாடல் #35096
நிலையில்லாத உலகத்திலே
🔤 Nilaiyillaadha Ulakatthilae
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நிலையில்லாத உலகத்திலே பிறந்து விட்டேன் நிலைமாறி மனம்போல வாழ்ந்து விட்டேன் விலையாக சிலுவையிலே பலியானீர் விலைமதியா ரத்தத்தாலே கழுவிக்கொண்டீரோ வாழ்வு தந்தவரே வளர்த்து விட்டவரே எனக்காக செய்த நன்மை கணக்கில்லை எனினும் உமக்காக வாழ என்னில் இணக்கமில்லை நன்றியற்றவனை - மறுதலித்தவனை இந்த தோட்டம் கெடுக்கும் நானே அத்தி மரம் வளர்ந்த பின்பும் கனிதராத பட்டமரம் பரிந்துரைத்தவரே - பாதுகாப்பவரே - எனக்காய் உற்றவரும் பெற்றவரும் மறந்திட்டார் பற்றுள்ளோரும் என்னை புறக்கணித்தார் ஆதரித்தவரே அரவணைத்தவரே - என்னை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nilaiyillaadha Ulakatthilae Piranthu Vittaen Nilaimaari Manampola Vaazhnthu Vittaen Vilaiyaaga Siluvaiyilae Paliyaaneer Vilaimathiyaa Ratthatthaalae Kazhuvikkonteero Vaazhvu Thandhavarae Valartthu Vittavarae Enakkaaga Seytha Nanmai Kanakkillai Eninum Umakkaaga Vaazha Ennil Inakkamillai Nanriyartravanai - Marudhalitthavanai Indha Thottam Ketukkum Naanae Atthi Maram Valarndha Pinpum Kanidharaadha Pattamaram Parinthuraitthavarae - Paathukaappavarae - Enakkaay Urtravarum Pertravarum Maranthittaar Parrullorum Ennai Purakkanitthaar Aadharitthavarae Aravanaitthavarae - Ennai